S. Shivany / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தங்கொட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி நபர் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டாரை தொடர்ந்தும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago