2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரபல நடிகர் காலமானார்

Freelancer   / 2025 ஜூலை 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 
 
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கில் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துப் பிரபலமானவர். 

2003 ஆம் ஆண்டு வெளியான 'சாமி' படத்தின் மூலம், தமிழ் திரையுலகி, திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். 
 
இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .