Freelancer / 2025 மார்ச் 21 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். R
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago