2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

’’பிரேக் பிடிக்குது இல்லை என்றார் சாரதி: பொய் சொல்கிறார் என்றனர்’’

Editorial   / 2025 செப்டெம்பர் 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருந்து வளைவில் செல்லும் போது சாரதி பிரேக் பிடிக்குது இல்லை என்றார் நடத்துனரும் மற்றவர்களும் சிரித்தபடி பொய் சொல்கிறார என்றார்கள். அடுத்த வளைவில் செல்லும் போது தான் பொய் சொல்லவில்லை. உண்மையை சொல்கிறேன் என்றார். திடீரென்று பேருந்தை நிறுத்த தொடங்கிய போது எனக்கு உண்மையில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. நான் இன்ஜின்பகுதி மேல் இருந்தேன் நான் அப்போதே முடிந்துவிட்டேன் என நினைத்தேன். நான் சுயநினைவு பெற்று கண்களைத் திறந்தபோது நான் உயிருடன் இருக்கிறேன் என எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் கருத்து தெரிவித்துள்ளார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .