2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிலிப்பைன்ஸ் இலங்கைக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 4 நாள்கள் உத்தயோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலையடுத்து, இருநாடுகளுக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்கிடையில் காணப்படும் பாதுகாப்பு ,சுற்றுலா, விவசாயம், கல்வி, விவசாய தொழிநுட்பம் ஆகிய விடயங்களில் இருநாடுகளினதும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான  ஒப்பந்தங்களே இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்தாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .