Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
S. Shivany / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 571 இன்று(09) புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70,806 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றிலிருந்து இன்றைய தினம் 912 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago