Editorial / 2019 ஜூலை 13 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கெப்டன் எச். சஞ்சீவ பிரேமரத்ன தனது கடமைகளை நேற்று (12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி கெப்டன் ஏ.எஸ்.டபிள்யூ. சண்திம சில்வா அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை ஒப்படைத்தார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago