Freelancer / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 5 பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமித்துள்ளார்.
இதன் தலைவராக அணியின் முன்னாள் தலைவர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வீரர்களான தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ் மற்றும் இந்திக டி சேரம் ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். R
4 hours ago
9 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
08 Feb 2026