Editorial / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (23) இனங்காணப்பட்டோரிடையே, வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை விநியோகச் செயற்பாட்டில் ஈடுபட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர், முடக்கப்பட்டுள்ள பிரதேசமான கொழும்பு-12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago