2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

புதிய மெனிங் சந்தை இன்று திறப்பு

S. Shivany   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

இன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை மொத்த விற்பனை செயற்பாடுகள் மாத்திரம் இங்கு முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட மீன் சந்தை புதிய மெனிங் வர்த்தக சந்தைக்கு அருகில் இருப்பதால்  சன நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்திற்கொண்டு இவ்வாறு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மெனிங் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .