Freelancer / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான புகையிர சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய, புத்தளம் புகையிர மார்க்கம் இன்று முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக புகையிர திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்றைய தினம் முதல் புத்தளம் வரை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. R
6 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
05 Mar 2026