2025 ஜூலை 16, புதன்கிழமை

புத்தாண்டு விழாக்களை நடத்த தடை

Editorial   / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புத்தாண்டு விழாக்களை நடத்தவோ அல்லது மக்களை ஒன்று கூட்டுவதையோ தவிர்க்குமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறவினர்களுடன் வரையறுத்துக்கொள்ளுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், கிராமப்புறங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்த சிலர் தயாராவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

எனவே, கிராமப்புறங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .