2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் சகல விடயங்களையும் தடைசெய்வது குறித்து,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X