R.Maheshwary / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் மேலும் சில இடங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது
.
இதற்கமைய, கோட்டை, புறக்கோட்டை, பொரலை, வெலிகட ஆகிய பிரதேசங்களுக்கே, இன்று மாலை 6 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .