Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூனைகளையும் கொரானா வைரஸ் தாக்குமெனத் தெரியவந்துள்ளது. பூனைகளிடமிருந்து பூனைகளுக்கு கொரோனா தொற்று பரவக்கூடுமென, சீன ஆய்வு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுடைய பூனைகளும் கொரோனா தொற்றல்லாத பூனைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, கொரோனா தொற்றுக்குள்ளான பூனைகளிடமிருந்து மற்றைய பூனைகளும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago