2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோலிய திருத்த வர்த்தமானி தொடர்பான அறிவித்தல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய சிறப்பு ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திருத்த மசோதா பொருளாதாரத்தின் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கிறது.

மேலும், கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதியன்று அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X