Simrith / 2024 நவம்பர் 19 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

சேவைகளை வழங்குவதற்கும் அணுகுவதற்கும் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் இருவருக்கும் இடையூறாக இருக்கும் தடைகளை நீக்கி, அரச அதிகாரிகள் சுதந்திரமாகவும் திறம்படவும் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் மூலம் நாட்டின் பயணத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக, பேராசிரியர் சந்தன அபேரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போது தெரிவித்தார்.
இந்த புதிய அத்தியாயத்தை சிறப்பாக நிர்வகிக்க அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்களுடன் நட்பு ரீதியான உறவு பயணத்தை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago