S. Shivany / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை சுகாதார வைத்திய பிரிவில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பேருவளை பிரிவுக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய, கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 168 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தர்காநகர் பகுதியில் 58 பேரும், பேருவளையில் 20 பேரும், பயாகல, மரதான, மஹாகொட ஆகிய பகுதிகளில் தலா 20 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
21 minute ago
28 minute ago
53 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
53 minute ago
56 minute ago