Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே, இன்று (09) இனங்காணப்பட்டவரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் இதற்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago