2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக் விருந்தில் 10 இளைஞர்கள் கைது

Simrith   / 2025 நவம்பர் 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெசல்வத்த, , கல்கனுவ வீதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு பெண் உட்பட பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை, தெஹிவளை, பொரலஸ்கமுவ, காலி மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் மற்றும் கொக்கைன் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹோட்டலின் உரிமையாளரும் அவரது மனைவியும் அடங்குவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .