Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 10 , பி.ப. 03:40 - 2 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தல் மூலம், பொதுமக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ட்விட்டர் பதிவொன்றின் மூலமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது தலைவர்களின் கடமையுமாகும் என்றும் நிலையான அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்ப இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
A.johnsan Saturday, 10 November 2018 11:45 AM
Ok
Reply : 0 0
Venuka Sunday, 11 November 2018 05:40 AM
தமிழ் மக்களுக்கு ஏதாவதுசெய்யுங்கள் ஐயா தமிழனை நம்பி தமிழர்கள் ஏமாந்து நிக்கிறார்கள் மகிந்த ஐயா எங்கள் குடும்பம் எப்பவும் உஙகளுக்குதான் ஆதரவு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .