2026 மே 02, சனிக்கிழமை

பொலிஸார் பலருக்கு கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை தெற்கு பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட, மேலும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இருவருக்கும், பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளான பொலிஸார், குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலைக்கும், மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கும் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .