2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்துக்கு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் முக்மாகவே, பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயனம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .