2025 மே 21, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

S.Renuka   / 2025 மார்ச் 09 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இயக்குநர் உட்பட ஒன்பது மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (SSP) மற்றும் 28 பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.பி. ஏ.எச்.என். அசங்க, ஆர்.ஜி.ஏ.பி.குணதிலகே, கே. கே.கே.குணசேகர, ஏ.ஏ.ஆர்.பி.அமரசிங்க, என்.ஆர்.எச்.பி.குணசேகர, என்.என்.எஸ்.மெண்டிஸ், டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, எம்.எம்.ஏ.பி. மஹாகிரில்ல மற்றும் எம்.யு.பி. கலுபஹான ஆகியோரே  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதலின்படி, இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) இயக்குநருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .