2026 மே 06, புதன்கிழமை

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேர் இடமாற்றம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின்பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .