Freelancer / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரெகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு செல்ல உதவியதாக கருதப்படும் "பொல்கஸ்ஸோவிட்ட டிலா" என அழைக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். R
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago