S. Shivany / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சிறைச்சாலையில் கந்தகாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட 663 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .