Simrith / 2023 நவம்பர் 01 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்ஃப் வண்டி விபத்து காரணமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மக்ஸ்வெல் இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
மக்ஸ்வெல் ஒரு கோல்ஃப் வண்டியின் பின்புறத்திலிருந்து தவறி விழுந்ததால் மூளையதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அதிஷ்டவசமாக பெரிதும் பாதிப்படையாததால் அவர் குணமடைந்து வருகிறார்.
இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026