Editorial / 2020 மே 02 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களைத் தனிமைப்படுத்த தனியான நிலையமொன்றை நிறுவுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த நபர்கள் குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் அண்மையில் கூறியிருந்தனர்.
இதில் அதிகமானவர்கள் கொரோனா அவதானமிக்க பகுதிகளில் வசித்து வருபவர்கள்.
மேல் மாகாணத்தில் மட்டும் சுமார் 63,000 பேர் ஹெராயின் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் வசித்து வருவதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசியசபை தெரவித்துள்ளது.
25 minute ago
51 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
51 minute ago
59 minute ago