Freelancer / 2025 ஏப்ரல் 13 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அறுவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 42 கிலோ 334 கிராம் ஐஸும், 77 கிலோ 484 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தெவிநுவரவில் கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே, போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 minute ago
43 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
58 minute ago
2 hours ago