Freelancer / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக சென்றிருந்த போதே இந்த ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
20 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago