Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்த முயற்சித்த 200 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இராஜகிரியவில் வைத்து நேற்று(23) 130 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றொருப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago