2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பாகிஸ்தான் தாக்குதல்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, 20ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்துக்குள் மேலும் பலர் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகிப்பதாக, உள்ளூர் அவசர சேவைப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X