2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பெண்கள் பாடசாலைக்கு அருகில் விபசார விடுதி

George   / 2016 நவம்பர் 07 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 7, பித்தளை சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் சீன பெண்களை வைத்து இரவு விடுதி மற்றும் விபசார விடுதி என்பன நடத்தப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளது.

அந்த விபசார விடுதி, குறித்த பெண்கள் பாடசாலையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில், பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளின் பெற்றோர், ஜனாதிபதிக்கு முறைப்பாட்டு கடிதமொன்றை கையளித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .