2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதுடெல்லி பயணமானார் ஜனாதிபதி

Kanagaraj   / 2016 நவம்பர் 06 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புதுடெல்லிக்கு பயணமானார்.

புதுடெல்லியில் இடம்பெறும், போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். அந்த மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் அவர் உரையாற்றுவார்.

ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவில் 12பேர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .