George / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்படை தளபதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago