2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரதியமைச்சர்கள் விவரம் (நேரலை)

George   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதியமைச்சர்கள்

01. - சுமேதா ஜீ ஜயசேன – வனஜீவராசிகள்

02 - சுதர்ஷன புஞ்சி நிலமே – பொது நிர்வாகம்

03 - அமீர் அலி – கிராம பொருளாதாரம்

04 - லசந்த அழகியவன்ன – மேல்மாகாண அபிவிருத்தி

05 - இந்திக்க பண்டார – வீடமைப்பு

06 - பைஷல் காசீம் - சுகாதாரம்

07 - வசந்த பெரேரா – பெருந்தோட்டக் கைத்தொழில்

08 - துலிப் விஜயசேகர - தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்

09 - சாரணி துஸ்மந்த- நீதி

10 - நிஷாந்த முத்துஹெட்டிகம – கபபல்துறை மற்றும் துறைமுக சேவைகள்

11 - துனேஷ் கங்கந்த - அனர்த்த முகாமைத்துவ

12 - ஹர்ஷ டி சில்வா - வெளிநாட்டு அலுவல்கள்

13 - அனோமா கமகே - பெற்றோலியம்

14 - அஜீத் பெரேரா - வலு மற்றும் சக்தி

15 - ஹெரான் விக்கிரமரத்ன - அரச தொழில் முயற்சியாண்மை

16 - ரஞ்சன் ராமநாயக்க - சமூக சேவைகள்

17 - அசோக அபேயசிங்க - போக்குவரத்து

18 - அருந்திக்க பெர்ணான்டோ - உள்நாட்டு அலுவல்கள்

19 - தரணத் பஸ்நாயக்க - தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு

20 - எச்.எம்.எம்.ஹரிஸ் - விளையாட்டு

21 - கரு பரணவிதான - மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

22 - நிமல் லன்ஸா - சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரம்

23 - சிறிபால கம்லத் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு

24- அநுராத ஜயரத்ன- மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .