Janu / 2024 ஜூலை 25 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல், தற்கொலை செய்து கொள்வோம் என கூறி சித்திரவதை செய்த தந்தையொருவர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் , அவர் தனது தாயாருக்கு பணம் அனுப்புவதாலும், கணவனும் பணம் அனுப்பாததாலும் சிறுவனை சித்திரவதை செய்து அதன் காணொளியை மனைவிக்கு அனுப்பியுள்ளார் .
இந்த காணொளியை குறித்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனது மூன்று வயது சிறுவனை காப்பாற்றுமாறு பதிவிட்டுள்ளார் .
அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago