2026 மார்ச் 05, வியாழக்கிழமை

முகமது மில்ஹானின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தீர்ப்பு

Janu   / 2026 மார்ச் 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அளுத்கமவைச் சேர்ந்த முகமது மில்ஹானின் அடிப்படை உரிமைகளை பொலிஸார் மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .