2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘மக்கள் தயாரென்றால் தானும் தயார்’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் தயாரென்றால் எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தான் தயாராகவிருப்பதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய இந்த விடயம் குறித்து, அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளதாக கோட்டாவின்  ஊடகச் செயலாளர்  மிலிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வருடம் மிகவும் தீர்மானமிக்கதொரு ஆண்டெனவும் கோட்டாபய இதன்போது தெரிவித்திருப்பதாக மிலிந்த ராஜபக்‌ஷ பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .