Editorial / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவர், தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது.
14 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
4 hours ago