2026 மே 02, சனிக்கிழமை

மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் கைது

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

காய்ந்த மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையிரால் கைசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தே நபரிடம் இருந்து 1950 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .