2025 ஜூலை 28, திங்கட்கிழமை

முட்டை சாப்பிடுபவர்களுக்கு நல்ல செய்தி

J.A. George   / 2025 ஜூலை 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நாளாந்த முட்டை உற்பத்தி 15 மில்லியனாக அதிகரித்ததன் காரணமாக முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க கூறுகிறார்.

இதன் காரணமாக, ஒரு முட்டையின் மொத்த விலை சுமார் 24 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .