2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டக்குளியில் சூடு: சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபர்களை, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில்இ மட்டக்குளியைச் சேர்ந்த
1.நுவன் சஞ்ஜீவ பெரேரா (வயது 29)
2.மொஹமட் நசார் (வயது 29)
3.பிரசாத் சத்துரங்க பெரேரா (வயது 24)
4. தெனுவன் (வயது 26) ஆகியோரே பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபரின் கட்டளை மற்றும் ஆலோசனைக்கு அமைவாக கொழும்பு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .