Janu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடமாற்றப் பிரச்சினையை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வியாழக்கிழமை (02) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இந்த வேலைநிறுத்தக் காலப்பகுதியில் அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் வழமை போல் தடையின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago