2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மண்சரிவு ஏற்படும்: மக்களுக்கு எச்சரிக்கை

Gavitha   / 2016 நவம்பர் 06 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் மலைகள் சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள்உள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .