Editorial / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் இரத்துசெய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.
கட்சி பிரதிநிதிகளுடன் இன்றுகாலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
4 hours ago
9 hours ago
9 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
01 Apr 2026