J.A. George / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் நாளை(25) மற்றும் 29ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் பூட்டப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago