2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மத்திய வங்கி மூலம் புதிய கடன் திட்டம்

Editorial   / 2020 ஜூன் 17 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில், நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், புதிய கடன் திட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, வணிக வங்கிகள் ஊடாக கடன் வசதிப்படுத்தல்களை வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X