2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மதுபான சாலைகளுக்கு நாளை பூட்டு

Kanagaraj   / 2016 நவம்பர் 04 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்கட்பட்ட பகுதிகளில் உள்ள சகல மதுபான சாலைகள், திரையரங்குகள் மற்றும் இறைச்சி கடைகள் யாவும், நாளை சனிக்கிழமை மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

காலஞ்சென்ற பிரபல சிங்கள பாடகர் அமரதேவ்வின் இறுதி கிரியைகள் நாளை நடைபெறுவதையொட்டி, அவருக்கு கெளரவம் செலுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .